“பணக்காரர் ஆக சம்பளம் தேவையில்லை… இது இருந்தா போதும்!” ஆண்டுக்கு 1 கோடி சம்பாதித்தாலும் நீங்கள் ஏழைதான்.. நிதி ஆலோசகரின் பகீர் உண்மை..!!”
பெங்களூருவைச் சேர்ந்த நிதி ஆலோசகர் மீனால் கோயல், சமீபத்தில் தனது லிங்க்டுஇன் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று, பணத்தைப் பற்றிய நமது புரிதலைத் தலைகீழாக மாற்றியுள்ளது. ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் சம்பாதிப்பது என்பது பலருக்கும் ஒரு கனவு இலக்காக இருக்கலாம்,…
Read more