“நகை கொடுத்தாவது சிலிண்டர் வாங்குவோம்!”.. பழைய விளம்பரத்தை கையில் எடுத்த திமுக.. பதிலடி கொடுக்க துடிக்கும் பாஜக..!!

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வெளியிட்ட ‘சிலிண்டர்’ விளம்பரம் தற்போது மீண்டும் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த விளம்பரத்தில், சிலிண்டர் வாங்குவதற்குப் பெண் ஒருவர் தனது நகைகளைக் கழற்றிக் கொடுப்பது போன்றும், அதே வேளையில் பின்னணியில் பிரதமர் மோடியைப் புகழ்ந்து…

Read more

Other Story