“வேலை செய்யலன்னு எட்டி உதைச்சாரா அதிகாரி?” பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி துடிதுடிக்க மரணம்…. வைரலாகும் வீடியோ….!!
அதிகாரத் திமிரும், அலட்சியமும் ஒரு அப்பாவித் தொழிலாளியின் உயிரைப் பறித்துள்ள சம்பவம் அலிகாரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிஎம் கிரிட் திட்டத்தின்’ கீழ் சீவர் லைன் சீரமைப்புப் பணியின் போது, 14 அடி ஆழ பள்ளத்தில் வேலை பார்த்த மகேந்திரா என்ற…
Read more