2026-ன் முதல் உளவுப் புறா?… காலில் மோதிரம்.. இறக்கையில் முத்திரை.. எல்லையில் இந்திய வீரர்கள் அதிரடி… வைரலாகும் புகைப்படம்…!!!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே சந்தேகத்திற்குரிய வகையில் பறந்து வந்த புறா ஒன்று பிடிபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புறாவின் கால்களில் உலோகத்திலான வளையங்கள் பொருத்தப்பட்டிருப்பதோடு, அதன் சிறகுகளில் விசித்திரமான முத்திரைகளும் காணப்படுகின்றன.…
Read more