ரூ.2000 நோட்டுக்கு ஆஃபர்…. வியாபாரத்தை பெருக்கும் வியாபாரிகள்…. இணையத்தில் வைரலாகும் போஸ்டர்…!!!
நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் அதனை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒருமுறைக்கு அதிகபட்சமாக 20,000 மட்டுமே மாற்ற முடியும் என்று ரிசர்வ்…
Read more