படக்குழுவினருக்கு தலா ரூ.10,000 அன்பளித்த நடிகர் பிரபாஸ்… ரசிகர்கள் பாராட்டு..!!

நடிகர் பிரபாஸ் சலார் பட குழுவினருக்கு தலா 10,000  ரூபாய் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அவரின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஆதிபுரூஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கும்…

Read more

Other Story