மண்ணோடு மண்ணாக போன வீடுகள்… கலங்கிப்போன சித்தராமையா… 100 வீடுகள் கட்டித் தருவதாக அறிவிப்பு…!!!
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவு கடந்த 29ஆம் தேதி ஏற்பட்ட நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன்பின் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்…
Read more