கேப்டன் டுப்ளசி செய்த அந்த செயல்… ஓடிவந்து முத்தமிட்ட விராட்…. ரசிகர்களை உருக வைத்த காட்சி…!!!
சென்னை அணியை வீழ்த்தி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணியின் கேப்டன் டுப்ளசியை நட்சத்திர வீரர் விராட் கோலி முத்தமிட்டார். சிஎஸ்கே அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் நேற்று வெற்றிபெற்று ஆர்சிபி அணி ப்ளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இந்த…
Read more