“மார்ச் 16 – ல் அறிவிப்பு… 21- ல் அரெஸ்ட்” பாஜக – வுக்கு பயம்…. சீறி பாய்ந்த கெஜ்ரிவால்….!!
தனக்கு பயந்து தான் பாஜக தன்னை சிறைக்கு அனுப்பியது என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் குருசேத்ரா பகுதியில் வேட்பாளர் ஆம் ஆத்மி வேட்பாளர் சுசில் குப்தாவை ஆதரித்து அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய…
Read more