மக்களவை பொது தேர்தலில் திமுக வேட்பாளர் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முழுவதும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். அவர் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என விமர்சனம் செய்து வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உதயநிதி ஸ்டாலினை கஞ்சாநிதி என விமர்சனம் செய்து வருகின்றார். இதனால் கடுப்பான உதயநிதி ஸ்டாலின் அண்ணாமலையை, ‘அந்த ஆள் பெயரையெல்லாம் சொல்லாதீங்க அந்த அளவுக்கு அந்த ஆளு வொர்த்தே இல்ல.. அந்த ஆளு ஆட்டுக்குட்டி புழுக்கைக்கு சமம் என விமர்சனம் செய்துள்ளார்.