பதவி கொடுத்துட்டா மட்டும்… தமிழ்நாடு முன்னேறிடுமா…? பாஜக எல்.முருகன் கேள்வி…!!
மத்திய இணை மந்திரி எல்.முருகன் கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியுள்ளதாக கருத்து தெரிவித்தார். சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் ‘தூய்மை சேவை’ இயக்கத்தை தொடங்கியபோது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், 2014-ம் ஆண்டு முதல்,…
Read more