சந்திரபாபு நாயுடு ஒரு ரத்தம் குடிக்கும் சந்திரமுகி… ஜகன்மோகன் ரெட்டி விமர்சனம்…!!!

ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி நேற்று காளஹஸ்தி அருகே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மாதந்தோறும் ஒன்றாம் தேதி தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை வழங்கி வந்தனர். ஆனால் சந்திரபாபு செய்த…

Read more

Other Story