வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் ஆதரித்து பிரசாதம் செய்த நடிகை குஷ்பூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி மாப்பிள்ளை இல்லாத கல்யாண கூட்டணி, வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நிச்சயம் கல்யாணம் இருக்கிறது. ஆனால் மாப்பிள்ளை யாருன்னு தெரியல. படித்த இளைஞர்களுக்கும் படிக்காத மக்களுக்கும் காங்கிரஸ் – திமுக தேர்தலுக்கு ஏமாற்றுவதற்காக என்பது நன்றாக தெரியும். அனைத்துமே எதுவுமே நடக்காத விஷயங்களை தான் கூறியுள்ளனர் என விமர்சனம் செய்துள்ளார்.