70 வயது வரை ஒருமுறை கூட தலைமுடியை வெட்டாத பழங்குடி மக்கள்.. கத்தரிக்கோலுக்கே வேலை இல்லை… வைரலாகும் வீடியோ…!!!
மடகாஸ்கரின் தனித்துவமான கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட ‘சிமிஹெட்டி’ பழங்குடியின மக்கள், தங்களின் வாழ்நாள் முழுவதும் தலைமுடியை வெட்டுவதில்லை என்ற வியக்கத்தக்க வழக்கத்தைக் கடைபிடித்து வருகின்றனர். நவீன நாகரிக மாற்றங்களுக்கு மத்தியிலும், இவர்கள் தங்களின் மூதாதையர் வழிவந்த இந்த மரபினை ஒரு புனிதமான…
Read more