மதங்களைக் கடந்த மனிதாபிமானம்… வளர்ப்பு மகனுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைத்த முஸ்லிம் தம்பதி… நெகிழ்ச்சிச் சம்பவம்…!!!
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் பஸ்தாவாடா கிராமத்தைச் சேர்ந்த மெகபூப் மற்றும் நூர்ஜன் தம்பதி, சாதி மதங்களைக் கடந்து மனிதநேயத்தைப் போற்றும் வகையில் இந்து இளைஞர் ஒருவருக்குத் தங்களின் முன்னிலையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது…
Read more