”விஜய் கட்சியா? இல்ல திமுக-வா?” – சஸ்பென்ஸ் வைக்கும் விக்கிரமராஜா…. வணிகர்களின் ஓட்டு யாருக்கு….?
தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக மற்றும் புதிதாகக் களமிறங்கியுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய நான்கு…
Read more