“இதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது”… ராபிடோ ஓட்டுனரின் வங்கி கணக்கில் இருந்த ரூ. 331.36 கோடி பணம்… அமலாக்கத்துறை அதிரடி…!!!
சாதாரண பைக் டாக்ஸி ஓட்டுநரின் வங்கிக் கணக்கில் ₹331.36 கோடி பணப் பரிமாற்றம் நடந்துள்ள அதிர்ச்சி தகவலை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. இது, பல இந்திய நடுத்தர வர்க்க ஆண்களின் கனவு வாழ்க்கையாக இருக்கையில், அந்த ராபிடோ ஓட்டுநருக்கோ இப்போது அமலாக்கத்துறையின் பிடியில்…
Read more