ரிஷபம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்…! தொல்லைகள் நீங்கும்…!!
ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். தேவையில்லாத விஷயத்திற்காக வருத்தப்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாயின் அன்பு நம்பிக்கையைக் கொடுக்கும். பெரியவர்களை மதித்து நடக்க தன்னம்பிக்கையுடன் இன்று செயல்படுவீர்கள். அனைத்து கஷ்டங்களும் நீங்கி நிம்மதி பிறக்கும்.…
Read more