மொபைல் போனில் கவனம் செலுத்திய முதியவர்…. ரயிலை தவறவிட்டதால் அதிர்ச்சியில் எடுத்த முயற்சி….. நொடியில் காப்பாற்றப்பட்ட உயிர்….. வைரலாகும் வீடியோ….!!

மத்திய பிரதேசம் பெதூல் ரயில் நிலையத்தில் போபால்-நாக்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது. அந்த ரயிலில் ராகேஷ் குமார் ஜெயின் என்ற வயதானவர் பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் பெதூல் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்தபோது அதிலிருந்து இறங்கிய…

Read more

Other Story