கொஞ்சம் விட்டா ரயிலை ஓட்ட தொடங்கிருப்பார்…. அம்புட்டு அவசரம் அவருக்கு…. லோகோ பைலட் கேபினில் ஏறிய பயணி…. வைரல் வீடியோ….!!

சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு பயணி நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலைப் பிடிக்க முயற்சிக்கையில், தவறுதலாக லோகோ பைலட் (ரயில் ஓட்டுநர்) கேபினில் ஏறிவிடுகிறார். ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும்போது, இந்த பயணி அதைப் பிடிக்க…

Read more

Other Story