இந்த காலத்துல நல்லவங்களும் இருக்காங்க.! “இரவில் தனியாக தவித்த பெண்”… ரேபிடோ ஓட்டுனரின் மனிதாபிமானம்… வைரலாகும் வீடியோ..!!
சமீபத்தில், ரேபிடோ பைக் டாக்ஸியில் பயணித்த ஒரு பெண், தனது அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து, அது இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், அவர் கூறுகிறார், “நான் கர்பா நிகழ்ச்சியில் இருந்து திரும்பி வந்தேன். என் வீட்டின் சாவி என்னிடம் இல்லை,…
Read more