ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த எனக்கே சீட்டா இல்ல… அதிமுக தலைமை மீது முன்னாள் சபாநாயகர் தனபால் அதிரடிப் புகார்…!!!
அதிமுக முன்னாள் சபாநாயகரும் அவிநாசி தொகுதி தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தனபால் அக்கட்சித் தலைமை மீது அதிரடியான புகார்களைத் தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18…
Read more