அடுத்த வருடம்(2023-24) பொதுத்தேர்வு எழுதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள்…
Read more