“ஜாக்கிரதை…. இங்கே எது வேணாலும் நடக்கலாம்” மனநல மருத்துவமனையில் பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
மனநல மருத்துவமனை ஒன்றில் எதிர்பாராத விதமாக நடந்த ஒரு தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒருவர் மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் உள்ள நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருக்கிறார். அப்போது அவருக்குப் பின்னால் இருந்து…
Read more