இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம்…
Read more