தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
“3 ரூபாய் டாக்டர் டூ பவர் சென்டர்!”… சொன்ன தன் கொள்கையைக் கடைசி வரை காப்பாற்றிய தலைவர்… 37 வருச அரசியலுக்கு ஃபுல்ஸ்டாப் வச்ச ராமதாஸ் பெருமைமிகு வரலாறு..!!!
தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத முக்கிய ஆளுமையாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் தனது 88 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ள நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் முழுமையாக ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் கீழ்சிவிரி…
Read more“நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையா?”… தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதியின் கீழ் விலக்கு… ஆட்சியர் அதிரடி அறிவிப்பு..!!
தென் தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் தலங்களில் ஒன்றான தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் புகழ்பெற்ற அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. சிவபெருமானும் திருமாலும் ஒருவரே என்ற உயரிய தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில்…
Read more