பொதுமக்களின் அபிமானத்தை இழந்து விட்டேன்… அதற்காக அரசு காரை பயன்படுத்திய… போக்குவரத்து அமைச்சர் பதவி ராஜினாமா…!!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாண போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் ஜோ ஹைலென். இவர் தனது தனிப்பட்ட பயணத்திற்காக அரசு காரை பயன்படுத்தி உள்ளார். இந்நிலையில் அரசு, கார் ஓட்டுனரை அமைச்சர் அவர்களது தனிப்பட்ட பயணத்திற்கு பயன்படுத்த அங்கு அனுமதி உள்ளது.…

Read more

Other Story