“10 சதவீத சம்பள உயர்வு கேட்டதற்காக வேலையை இழந்த பொறியாளர்”… அதோடு நிக்கல.. உயர் அதிகாரிகளை ஆட்டிப்படைத்த சம்பவம்… அப்படி என்ன நடந்தது தெரியுமா.?
ஒரு மென்பொருள் பொறியாளர் ஆறு ஆண்டுகள் ஒரு பெரிய தொழில்நுட்ப நிறுவனத்தில் இரவு பகலாக உழைத்தார். ஆனால், 10% சம்பள உயர்வு கேட்டபோது, நிறுவனம் அவரை வெளியேறச் சொன்னது. இந்த முடிவு நிறுவனத்தின் உயர் மேலாண்மையையே பாதித்தது. பொறியாளர் நிறுவனத்தின் முக்கிய…
Read more