“என்னால சொல்றதெல்லாம் செய்ய முடியாது” பிக்பாஸ்கெட் நிர்வாகத்தை அலறவிட்ட ஊழியர்…. பின்னணியில் நடந்த ஷாக் மூவ்….!!
தெலுங்கானா மாநிலம் யூசுஃப்குடாவில் உள்ள பிக்பாஸ்கெட் நிறுவனம், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டெலிவரி செய்யும் ஊழியர்கள் அனைவரும் சாண்டா கிளாஸ் தொப்பி அணிய வேண்டும் என்று அதிரடி உத்தரவு போட்டது. ஆனால், அங்கு வேலை செய்யும் டெலிவரி பாய் ஒருவர், “என்னால்…
Read more