எப்பவுமே பாம்பு தான் பயந்து ஓடும்.. ஆனா இங்க நடந்ததே வேறு.. விஷப் பாம்பை கண்டு அஞ்சு உயிரைக் காக்க போராடிய கீரிப்பிள்ளை… வைரலாகும் வீடியோ..!

பொதுவாக பாம்பு மற்றும் கீரிப்பிள்ளையின் சண்டை என்றாலே அதில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயற்கையின் விசித்திரமான இந்த மோதல்களைப் பார்ப்பதற்கே ஒரு தனி கூட்டம் இருக்கும். அந்த வகையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க…

Read more

Other Story