வொர்க்-லைஃப் பேலன்ஸ்-னா இதுதான்! இந்திய ஊழியருக்கு நார்வே பாஸ் கொடுத்த ‘தரமான’ அட்வைஸ்…!
கார்ப்பரேட் உலகில் ‘வேலை-வாழ்க்கை சமநிலை’ குறித்த விவாதங்கள் உலகளவில் தீவிரமடைந்துள்ள நிலையில், நார்வே நாட்டில் பணியாற்றும் இந்தியர் ஒருவரின் சுவாரசியமான அனுபவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து நார்வே நாட்டிற்கு வேலைக்காகக் குடியேறிய…
Read more