ஒரே ஒரு கையெழுத்து.. மொத்தமாக மாறிய அரசியல் ஆட்டம்… பதவி பறிக்கப்பட்ட சில மணிநேரத்தில் ராகவ் சத்தா போட்ட அதிரடி பதிவு…!!
ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ராகவ் சத்தா, தன் மீது திட்டமிட்ட முறையில் அவதூறு பிரச்சாரங்கள் பரப்பப்படுவதாகக் கூறி அதற்கு விரிவான விளக்கமளித்துள்ளார். தனக்கு எதிராக ஒரே மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு ஒருங்கிணைந்த தாக்குதல்…
Read more