தேசிய திரைப்பட தினம்…. ஒரே நாளில் 60 லட்சம் டிக்கெட்கள் விற்பனை….!!!!

தேசிய திரைப்பட தினம் அக்டோபர் 13ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் இதனை முன்னிட்டு மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 60 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது. படம் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் 99 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதால் ரசிகர்கள் அனைவரும் ஆர்வமுடன் படம்…

Read more

Other Story