“இறுதி சடங்கில் மனித உடலுக்கு பதில் பொம்மை”… தகன மேடையில் அதிர்ந்து போன உறவினர்கள்.. தலை சுத்த வைக்கும் சம்பவம்… அதிர்ச்சி வீடியோ..!!
உத்தரபிரதேசம் ஹாபூரில் உள்ள பிரஜ்காட்டில் வியாழக்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிப்பட்டது. தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட “சடலம்” மனித உடல் அல்ல, பிளாஸ்டிக் மற்றும் துணியால் செய்யப்பட்ட போலி டம்மி என தெரிய வந்ததால், தகன மேடைப் பகுதியில் பெரும் பரபரப்பு…
Read more