இது பாலா இல்லை ரப்பரா..? காய்ச்சிய பிறகு ஜவ்வு மிட்டாய் மாதிரி நீளும் விசித்திர பசும்பால்… வீடியோவை பார்த்து அதிர்ந்த மக்கள்…!!!
மகாராஷ்டிர மாநிலம் சோப்தா நகரில் தனியார் பால் பண்ணை ஒன்றில் வாங்கப்பட்ட பால், காய்ச்சிய பிறகு ரப்பர் போல நீளும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சோப்தா பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான தன்ராஜ் பாவிஸ்கர் என்பவர், அங்குள்ள ஒரு…
Read more