“ஐஏஎஸ்-னு சொன்னதெல்லாம் வெறும் பொய்!”… முகநூல் காதலால் சிக்கிய வந்த விபரீதம்.. பகீர் மோசடி சம்பவம்..!!!
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று கூறி ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகநூல் வழியாக அறிமுகமான அந்தப் பெண், சாதனா என்ற பெயரில் தான் ஒரு ஐஏஎஸ்…
Read more