தீபாவளி பண்டிகை…. பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிக ஒலி எழுப்பும் வெடிகளை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பட்டாசுகளை அதிக அளவு வெடிப்பதால் எழும் மிகையளவு ஒலி மற்றும் காற்று மாசு…

Read more

Other Story