மகளிர் உரிமைத்தொகை திட்டம்: திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி…. அண்ணாமலை விமர்சனம்…!!

வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பட்ட தாமதத்தால் ஏற்கனவே ஏமாற்றத்தில் இருந்த தாய்மார்கள், திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், மகளிர் அனைவருக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று…

Read more

Other Story