அண்ணாமலைக்கு தான் மெச்சுரிட்டி இல்லை…! வாடகை 5 லட்சம் யாரு கொடுக்குறா ? ED விசாரிக்கட்டும்…. கொளுத்தி போட்ட அப்பாவு…!!
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சபாநாயகர் அப்பாவு, மூன்றை வருஷத்துக்கு முன்னால டிஜிபியாக இருந்தாங்க…. அவருடைய பேர் என்னன்னு தெரியல…. மூன்றை வருஷத்துக்கு முன்னால் டிஜிபியாக இருந்தாங்க…. கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை கட்டுப்படுத்துகின்ற மீட்டிங் நடந்தது. அப்போ அவரு…
Read more