அம்மா… அம்மான்னு சொல்லுறீங்க…! ஒருத்தரும் பேசலையே… எடப்பாடி மோசமான அரசியல்வாதி… எகிறி அடித்த புகழேந்தி…!!
செய்தியாளர்களிடம் பேசிய OPS அணியினரான புகழேந்தி, கவர்னர் ஒப்புதல் பண்ணாம ஏகப்பட்டது மாட்டிட்டு இருக்கு….. கிட்டத்தட்ட உங்களுக்கு தெரியும்….. எதையுமே அனுப்பாம அவரு போட்டு வச்சிருக்காரு… இப்போ உச்சநீதிமன்றத்திலே பெரிய வழக்கா போயிட்டு இருக்கு…. அதிலே ஒரு பில் மிக முக்கியமான…
Read more