நள்ளிரவில் சுற்றி வளைத்த போலீஸ்… தவெக முக்கிய நிர்வாகிகள் திடீர் கைது – பின்னணியில் நடப்பது என்ன?…!!!

தமிழக அரசியல் களத்தில் தவெக தலைவராக நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலர் நள்ளிரவில் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில்,…

Read more

Other Story