கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு என்ன ஆயிட்டு?….. மருத்துவமனையில் அனுமதி…. வெளிவந்த தகவல்….!!!!!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி எனும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகே பிளவக்கள் எனும் அணை இருக்கிறது. மண்வாசமும் இயற்கை சூழலும் நிறைந்த இந்த கிராமத்தை தங்கப்பாண்டி என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமாக்கினார். இவ்வாறு இன்ஸ்டாகிராம் மூலம்…
Read more