பெங்கால் கிரிக்கெட் வீரர் சுவோஜித் பானர்ஜி 39 வயதில் திடீர் மரணம்… பெரும் அதிர்ச்சி..!!!
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் ரஞ்சிக்கோப்பை ஒரு முக்கியமான தொடர். இந்த தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடியவர் சுவோஜித் பானர்ஜி. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியின் மூலம் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். இவர் ரஞ்சி கோப்பையில்…
Read more