Breaking: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக உயர்கிறது.. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவு…!!!
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆக உயர்த்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. அதன்படி தற்போது நடைபெற்று வரும் 963 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகள் பணிகள் முடிவடைந்ததும் சுங்கச்சாவடிகள் உயர்த்தப்பட இருக்கிறது. அதன்படி…
Read more