காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கூட்டம்… சிஆர்பிஎஃப் தடியடியால் அலறியடித்து சாக்கடையில் குதித்த போராட்டக்காரர்கள்.. பகீர் சம்பவம்..!!!
மேற்குவங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஃபால்டா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஜகாங்கீர் கானின் மனைவி நூர்ஜஹான் பேகம் தலைமையில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் திரண்டு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்பகுதியில் சிஆர்பிஎஃப் மற்றும் மத்தியப் பாதுகாப்புப்…
Read more