காதல் கசந்தால் கற்பழிப்பல்ல! ‘ஒவ்வொரு தோல்வி உறவுக்கும் கிரிமினல் சாயம் பூசக் கூடாது’ – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

டெல்லி: உறவு முறிவுகளைப் பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றுவது, குற்றவியல் நீதியைத் தவறாகப் பயன்படுத்துவதாகும் என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநில வழக்கில் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர். மகாதேவன் அமர்வு, பாலியல் வன்கொடுமை…

Read more

Other Story