இது எப்படிடா?… கணவன், மனைவி, பிள்ளைகள் என அனைவருக்குமே ஒரே பிறந்தநாள்… கின்னஸ் சாதனை படைத்த அரிய குடும்பம்..!!

பாகிஸ்தானில் லர்கானாவை சேர்ந்த அமீர் அலி என்பவரின் குடும்பத்தினர் அனைவரும் ஒரே திகதியில் பிறந்ததற்காக அந்த குடும்பம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இந்த அற்புதமான கதையை கிண்ண உலக சாதனை புத்தகம் தற்போது பகிர்ந்து உள்ளது. பாகிஸ்தானில் தர்கானாவை பூர்வீகமாகக் கொண்ட…

Read more

Other Story