#U19T20WorldCup : இங்கிலாந்தை வீழ்த்தி…. சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி..!!
யு-19 உலகக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதியது.…
Read more