இந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது…. எம்.பி ஆ.ராசா ஆவேசம்….!!!!

மக்களவையில் நேற்று சந்திரயான் 3 குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய திமுக எம்பி ஆ.ராசா, இஸ்ரோவின் சந்திரயான் 3 வெற்றி பல்வேறு புனைவு கதைகள் உண்மை இல்லை என்பதை நிரூபித்துள்ளது. விஞ்ஞானிகள் மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீர முத்துவேல்…

Read more

Other Story