“கொலை செய்தோம்” என ஒப்புக்கொண்ட நண்பர்கள்… மரணத்திற்கு பின் மீண்டு வந்த உயிர்… போலீசாருக்கே ‘ஷாக்’ கொடுத்த திடுக்கிடும் திருப்பம்…!!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்த நம்பமுடியாத சம்பவம், சினிமா கதையையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது. தனது நண்பனை கொலை செய்ததாக ஐந்து பேர் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டதுடன், அந்த குற்றத்திற்காக சிறை தண்டனையும் அனுபவித்தனர். காணாமல் போன நபர் கொல்லப்பட்டதாகக் கருதி, ஒரு…
Read more